சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் தொடங்கியுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம்.