அதிமுக - பாஜக சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது: புதுச்சேரி முதல்வர் பேட்டி

தூத்துக்குடி: அதிமுக - பாஜக சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது. அதிமுக, பாஜகவுடன் பாமகவும் கூட்டணி அமைத்தது துரதிர்ஷ்டவசமானது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தை மட்டுமல்ல புதுச்சேரியையும் பாஜக வஞ்சிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: