சாலை விபத்தில் உயிரிழந்த எம்.பி. ராஜேந்திரனின் குடும்பத்தினருக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் ஆறுதல்

விழுப்புரம்: சாலை விபத்தில் உயிரிழந்த விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரனின் குடும்பத்தினர், உறவினர்களை நேரில் சந்தித்து அமைச்சர் சி.வி.சண்முகம் ஆறுதல் தெரிவித்தார். திண்டிவனத்தில் ராஜேந்திரன் சென்ற கார், சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. கார் விபத்தில் எம்.பி ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: