விழுப்புரம் அதிமுக எம்.பி ராஜேந்திரன் சாலை விபத்தில் உயிரிழப்பு

திண்டிவனம்: விழுப்புரம் அதிமுக எம்.பி ராஜேந்திரன் சாலை விபத்தில் உயிரிழந்தார். திண்டிவனத்தில் ராஜேந்திரன் சென்ற கார், சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. கார் விபத்தில் எம்.பி ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: