தேஜாஸ் போர் விமானம் விமானப் படையில் சேர்ப்பு

பெங்களூரு: பெங்களூருவில் நடைபெறும் விமான கண்காட்சியில் தேஜாஸ் போர் விமானம், விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் தேஜாஸ் போர் விமானத்தை தயாரித்தது. விமானப் படையில் சேர்ப்பதற்கான ஆய்வு முடிந்து சேவையில் தேஜாஸ் போர் விமானம் சேர்க்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: