முதல்வர் நாராயணசாமி குறித்து அவதூறாக பேசும் 20 நிமிடம் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமி மற்றும் அவரது போராட்டம் குறித்து அவதூறாக பேசும் 20 நிமிடம் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதையடுத்து வீடியோவில் பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் கட்சி நிர்வாகி ரகுமான் சிபிசிஐடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: