வந்தவாசி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம மக்கள் பல ஆயிரம் பேர் குவிந்ததால் பரபரப்பு

வந்தவாசி: வந்தவாசி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம மக்கள் பல ஆயிரம் பேர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தரப்படும் ரூ.2000 உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 61 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குவிந்ததால் சமாளிக்கமுடியாமல் அரசு அதிகாரிகள் தவிப்படைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: