முகிலனை கண்டுபிடிக்ககோரி நெல்லை ஆட்சியரிடம் அனைத்து கட்சிகளும் மனு

நெல்லை: சமூக செயற்பாட்டாளர் முகிலனை கண்டுபிடிக்ககோரி நெல்லை ஆட்சியரிடம் அனைத்து கட்சிகளும் மனு அளித்துள்ளனர். திமுக, இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக நிர்வாகிகள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: