அமைச்சர் கே.சி.வீரமணி அலுவலகத்தில் வருமானவரித்துறை ரெய்டு

திருப்பத்தூர் : அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான மண்டபத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. திருப்பத்தூர் அருகே இடையம்பட்டியில் அமைச்சரின் அலுவலகத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: