உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாக்- இந்தியா விளையாட ஹர்பஜன் எதிர்ப்பு

டெல்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட கரிக்கெட் வீரர் ஹர்பஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடக் கூடாது என்பதில் நியாயம் உள்ளது எனவும் கூறினார். மேலும் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் விளையாட கிரிக்கெட் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: