தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் உடந்தையாக இருப்பதால் அந்நாட்டு கிரிக்கெட் அணியை புறக்கணிக்க காரணம்: பிசிசிஐ

டெல்லி: காஷ்மீர் புல்வாமாவில் தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. மேலும் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பாகிஸ்தானில் செயல்படுகிறது என கூறப்படுகிறது.  ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் உடந்தையாக இருப்பதால் அந்நாட்டு கிரிக்கெட் அணியை புறக்கணிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: