உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இருந்து பாகிஸ்தானுக்கு தடைவிதிக்க கோரி திட்டம்

டெல்லி: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இருந்து பாகிஸ்தானுக்கு தடைவிதிக்க கோரி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் அளிக்க பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருகிறது. ஐ.சி.சி தலைவர் ஷசாங்மனோகருக்கு அனுப்ப கடிதம் தயாராகி வருவதாக தகவல் கூறப்படுகிறது.   

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: