தெலுங்கானாவை சேர்ந்த கோவர்தன் ரெட்டி அமெரிக்காவில் சுட்டுக் கொலை

அமெரிக்கா: தெலுங்கானாவை சேர்ந்த கோவர்தன் ரெட்டி அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொள்ளை சம்பவத்தில் கோவர்தன் ரெட்டி கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: