×

நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க மக்களிடம் கருத்து கேட்பு: திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு திமுக மக்களின் கருத்தை கேட்டு வருவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான யோசனையை dmkmanifesto2019@dmk.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம் என சமூக வலைதளத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Stalin ,DMK , parliamentary election, DMK, Stalin
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...