×

தமிழகத்தில் 7 டிஎஸ்பி-கள் பணியிடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் 7 டிஎஸ்பி-க்கள் மற்றும் 7 காவல் உதவி ஆணையர்களை பணியிடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீகாந்த், யுவராஜ், சம்பத், கண்ணன், பாண்டியன், சங்கரன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu , DSP, workplace, DGP
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...