வேலூரில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ரெய்டு

வேலூர் : வேலூரில் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷுக்கு சொந்தமான ரியல்எஸ்டேட் நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. ராமமூர்த்திக்கு சொந்தமாக மேலும் சில நிறுவனங்களிலும் சோதனை நடத்தி வருகிறது. அதிக மதிப்புடைய நிலம் ஒன்றை கைப்பற்ற முயன்றதாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ. 1000 கோடி நிலத்தை கைப்பற்றும் தகராறில் ஏற்கனவே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: