கச்சத்தீவு அருகே 13 மீனவர்கள் கைது : இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமநாதபுரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 13 மீனவர்களும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் அவர்கள் சென்ற 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: