×

அதிமுக கூட்டணி கொள்கை அடிப்படையிலான கூட்டணி: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

டெல்லி: அதிமுக கூட்டணி கொள்கை அடிப்படையிலான கூட்டணி எனவும், சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல என டெல்லியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டியளித்துள்ளார். மேலும் நாடாளுமன்ற தேர்தலுடன் சில கட்சிகள் காணாமல் போய்விடும் எனவும் அமைச்சர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajendra Balaji ,AIADMK Alliance ,Coalition , AIADMK, policy, based coalition, Minister Rajendra Balaji
× RELATED வாக்கு சதவீதத்தில் குளறுபடி,...