திருப்பதி ரேணுகுண்டா விமான நிலையத்தில் ரூ 177.10 கோடியில் ஓடுதள விரிவாக்கப் பணி

திருப்பதி: திருப்பதி ரேணுகுண்டா விமான நிலையத்தில் ரூ 177.10 கோடியில் ஓடுதள விரிவாக்கப் பணிகளை அடிக்கல் நாட்டி துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு தொடங்கி வைத்தார். மேலும் திருப்பதி விமான நிலையம் 2286 மீட்டரில் உள்ள ஓடுதளம் 3810  மீட்டருக்கு விரிவாக்கப்படவுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: