காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு நியூசிலாந்து நாடாளுமன்றம் கண்டனம்

வெல்லிங்டன்: காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு நியூசிலாந்து நாடாளுமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்து துணை பிரதமர் வின்ஸ்டன் கண்டன தீர்மானத்தை தாக்கல் செய்தார். தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியாவுக்கு நியூசிலாந்து துணை நிற்கும் என அவர் உறுதி அளித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: