70 பொருட்களின் ஜி.எஸ்.டி வரியை குறைக்க வலியுறுத்துவோம்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: 70 பொருட்களின் ஜி.எஸ்.டி வரியை குறைக்க வலியுறுத்துவோம் என மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் நடைபெற உள்ள ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என கூறினார். ஜி.எஸ்.டி கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்லும் முன் சென்னையில் அமைச்சர் பேட்டியளித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: