மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை குழு ஆலோசனை

சென்னை: மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை குழு ஆலோசனை நடத்தி வருகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் எல்.கே.சுதீஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: