அதிமுகவிடம் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தவில்லை: ஜி.கே.வாசன்

சென்னை: அதிமுகவிடம் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் விளக்கம் அளித்துள்ளார். கட்சியின் நிலைப்பாட்டை தாம் அல்லது ஞானதேசிகன் மட்டுமே அறிவிப்போம் என்று கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: