சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.19 அதிகரிப்பு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.25,840 என்ற புதிய உச்சத்தில் உள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 அதிகரித்து ரூ.3230 ஆக அதிகரித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: