×

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தி நியமனம்

சென்னை : சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் அடுத்த 2 ஆண்டுகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தி பணியாற்றுவார் என கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Judge ,Senthil Kumar Ramamurthy ,Madras High Court , Chennai High Court, Additional Judge, Senthil Kumar Ramamurthy, Ministry of Law
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...