மக்கள் நலனை கருத்தில் கொண்டு 10 கோரிக்கைகளை அதிமுகவுக்கு முன்வைத்துள்ள பாமக!

சென்னை:மக்கள் நலனை கருத்தில் கொண்டு 10 கோரிக்கைகளை அதிமுகவுக்கு பாமக முன்வைத்துள்ளது. அவை, காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், கோதாவரி உள்ளிட்ட முக்கிய 20 நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும், 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பாமக முன்வைத்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தவும் பாமக வலியுறுத்தியுள்ளது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: