மக்களவை தேர்தல் : அதிமுக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது

சென்னை : மக்களவை தேர்தலில் கூட்டணி தொடர்பாக அதிமுக-பாமக கட்சிகளுக்கிடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: