அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க.வுக்கு 6 தொகுதிகள் தரப்படலாம் என தகவல்?

சென்னை: அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 6 தொகுதிகள் தரப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தருமபுரி, ஆரணி, அரக்கோணம், சிதம்பரம் உள்ளிட்டவை பாமகவுக்கு தர வாய்ப்புள்ளது. கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, கடலூர் ஆகிய 3ல் இரண்டை பாமக கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: