சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமனத்தை எதிர்த்த மனு தள்ளுபடி

புதுடெல்லி: சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமனத்தை எதிர்த்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிரஷாந்த் பூஷண் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு நியமனத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED நடிகை பலாத்கார வழக்கு சிபிஐ விசாரணை கோரிய நடிகர் திலீப்பின் மனு தள்ளுபடி