சென்னை அடையாறு கிரவுன் பிளாசா ஓட்டலில் அதிமுக-பா.ம.க கூட்டணி பேச்சு

சென்னை அடையாறு கிரவுன் பிளாசா ஓட்டலில் அதிமுக-பா.ம.க கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் எடப்பாடி, ஓ.பி.எஸ், அமைச்சர்கள் ஆகியோர் வந்துள்ளனர். பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் கிரவுன் பிளாசாவுக்கு வருகை தந்துள்ளனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: