பாஜக-அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை : பியூஸ் கோயல் இன்று சென்னை வர உள்ளதாக தகவல்

சென்னை : பாஜக-அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இன்று அமித்ஷா வர உள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில், இன்று காலை திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: