மதுரையில் நகைப்பட்டறையில் 50 சவரன் நகை திருட்டு

மதுரை: மதுரை தெற்கு மாசி வீதியில் மேற்கு வங்கத்தைச்சேர்ந்த சபிகுல் என்பவற்றின் நகைப்பட்டறையில் 50 சவரன் நகை திருடப்பட்டுள்ளது. நகைப்பட்டறையில் 50 சவரன் நகைகளை திருடிய ஊழியர் முகமது அகமத் ஹாசி என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: