அம்பத்தூர் அருகே அரசு பேருந்து மீது தாக்குதல்: 4 மாணவர்கள் கைது

திருவள்ளூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே அரசு பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் 4 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிப்.13.,ல் பச்சையப்பன்-மாநில கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பேருந்தை வழிமறித்து தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: