டெல்லியில் ஷூ தயாரிப்பு ஆலையில் தீவிபத்து

டெல்லி: டெல்லி நரேலா பகுதியில் உள்ள ஷூ தயாரிப்பு ஆலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. 12 தீயணைப்பு வானங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பீர்க்கன்காரணை காட்டில் தீ விபத்து