எல்லையில் தடுப்புச்சுவர் அமைக்கும் விவகாரம்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக வழக்கு

வாஷிங்டன்: அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் அமைக்கும் விவகாரத்தில் அவசர நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து அதிபர் டிரம்புக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. நியூயார்க் உள்ளிட்ட 16 மாகாணங்கள் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: