கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மணல், லாட்டரி, மது விற்பனைக்கு சாதகமாக செயல்பட்டு லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரில் சோதனை நடத்தப்படுகிறது.