நாகை அருகே எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது

நாகை : நாகை, தோப்புத்துறை அருகே எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக 5 படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை மீனவர்களின் 4 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்து இந்திய கடலோர காவல் படை விசாரணை நடத்தி வருகிறது.  இலங்கை மீனவர்கள் 25 பேரையும் காரைக்கால் துறைமுகத்திற்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: