புதிய உச்சத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை: ஒரு கிராம் ரூ.3,196க்கும், ஒரு சவரன் ரூ.25,568க்கும் விற்பனை

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று கிராமுக்கு ரூ. 6 உயர்ந்து ஒரு கிராம் ரூ.3,196க்கும், ரூ. 48 உயர்ந்து ஒரு சவரன் ரூ.25,568க்கும் விற்பனையாகிறது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: