×

சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெய்ல் உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

ஜமைக்கா: மேற்கிந்திய தீவுகள் அணியின் சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெய்ல் 2019 உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இதுவரை 284 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 49 அரைசதம், 23 சதம் உட்பட 9,727 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : announcement ,Chris Gayle ,Sexter ,matches ,World Cup ,ODI , announcement,Chris Gayle,retire,ODI,World Cup,series
× RELATED சென்னையில் இருந்து நெல்லைக்கு...