வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேம்ப்பெல்

ஆன்டிகுவா: இங்கிலாந்து அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரில் மோதவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-1 என கைப்பற்றிய நிலையில், அடுத்து இரு அணிகளும் 5 ஒருநாள் போட்டிகளில் மோதுகின்றன. முதல் 2 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய ஜான் கேம்ப்பெல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அணி விவரம்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), பேபியன் ஆலன், தேவேந்திர பிஷூ, கார்லோஸ் பிராத்வெய்ட், டேரன் பிராவோ, ஜான் கேம்ப்பெல், ஷெல்டன் காட்ரெல், கிறிஸ் கேல், ஷிம்ரோன் ஹெட்மயர், ஷாய் ஹோப், ஆஷ்லி நர்ஸ், நிகோலஸ் பூரன், கெமார் ரோச், ஒஷேன் தாமஸ்.
Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: