உயிரிழந்த ராணுவ வீரர் சிவச்சந்திரன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: தமிழக அரசு

கார்குடி: உயிரிழந்த ராணுவ வீரர் சிவச்சந்திரன் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது. அரியலூர் கார்குடியில் அவரது குடும்பத்தினரிடம் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிதியை வழங்கினார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: