ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்களுக்கு இடையூறு என கிரண்பேடி பொய்யான குற்றச்சாட்டு: நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்களுக்கு இடையூறு என கிரண்பேடி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாக புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகைக்கு உள்ளேயே அல்லது அலுவலகத்திலேயே போராடவில்லை; யார் வேண்டுமானாலும் செல்லலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: