×

மாயனூர் அணைக்கு நீர்வரத்து 513 கனஅடியாக குறைந்தது

கரூர்: கரூர் மாவட்டம் மாயனூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 519 கன அடியில் இருந்து 513 கனஅடியாக குறைந்துள்ளது. மாயனூர் அணையில் இருந்து வினாடிக்கு 513 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணை நீர்மட்டம் 10.99 அடியாகவும், நீர் இருப்பு 339.34 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : dam ,Meynoor , Dam,water,Mayanur,
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்