சொல்லிட்டாங்க...

எதிர்க்கட்சிகள் காஷ்மீர் தாக்குதலை அரசியல் ஆக்க வேண்டாம். வேற்றுமை மறந்து ஒற்றுமையாக ஒருங்கிணைந்து தீவிரவாதிகளை எதிர்க்க வேண்டும்.

காஷ்மீரில் நடந்தது மிகப் பெரிய சோகமான நிகழ்வு. இது அரசியல் செய்வதற்கான நேரமல்ல.

பாரதிய ஜனதாவோடு கூட்டணி வைக்கலாம், வைக்கக்கூடாது என அதிமுகவிலேயே இருவேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.

தமிழகத்தின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் அதிமுக குரல் கொடுத்தது. அதற்கும் அதிமுக கூட்டணி அமைப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: