×

ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு

மும்பை : ஒரு நாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 தொடரில் கோலி, ரோகித், தவான், கே.எல்.ராகுல்,ரிசப்,தினேஷ் கார்த்திக், தோனி இடம்பெற்றுள்ளனர். ஒருநாள் போட்டியில் ஹர்திக், குருணால் பாண்டியா,விஜய்சங்கர், மயாங், சாஹல்,பும்ரா, உமேஷ், சித்தார்த் கவுல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Indian ,team announcement ,T20 cricket match , One day cricket, the T20 series, the Indian team
× RELATED தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை...