பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செல்வதை மறுபரிசீலனை செய்ய மக்களுக்கு அமெரிக்க அரசு பரிந்துரை

வாஷிங்டன் : பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செல்வதை மறுபரிசீலனை செய்ய அமெரிக்க மக்களுக்கு அந்நாட்டு அரசு பரிந்துரை செய்துள்ளது. பயங்கரவாத தாக்குதல் காரணமாக பயணத்தை மறுபரிசீலனை செய்ய அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: