காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம்

மாஸ்கோ : காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள அவர், வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: