காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்க தூதர் கடும் கண்டனம்

வாஷிங்டன்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அமேரிக்கா துணை நிற்கும் என கென் ஜஸ்டர் உறுதியளித்தார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: