×

பிப்ரவரி 14 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.73.06; டீசல் ரூ.69.37

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.06 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.37-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : petrol, diesel prices, February 12
× RELATED ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை; இன்று...