சென்னையில் கொல்லப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் மரபணு சோதனைக்கு அனுப்பி வைப்பு

சென்னை: சென்னையில் கொல்லப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டது. அரசு மருத்துவமனையில் இடுப்பு பகுதியின் திசுக்கள் எடுக்கப்பட்டு மரபணு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏற்கனவே கை, கால்களின் திசுக்கள் எடுக்கப்பட்டு தடவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்?!